துளுவவேளாளர்(அகமுடையார்) பேரவை 2023ம் ஆண்டிற்கான பேரவை கூட்டம் வந்தவாசியில் நடைபெற்றது
வந்தவாசி தாலுகாதுளுவவேளாளர்(அகமுடையார்) பேரவை கூட்டம்
2023ம் ஆண்டுக்கான வந்தவாசியில் நடைபெற்றது . நிகழ்வில் சமுதாய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
Tuluva Vellalar(Agamudayar) Peravai Meeting in Vandavasi, the historic land of the Battle of Wandi👆wash on 2nd October.
Photos By: Thiru. Dr. J S Rajkumar
Comments
Post a Comment